நேர்காணல்
, நேர்காணல் என்றால் என்ன?
● நேர்காணல் என்பது இன்றைய உலகில் தனித்துவமான துறையாக வளர்ந்துள்ளது. இது
பேட்டி, செவ்வி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
● ஒருவரின் ஆளுமைத் திறன், தனித்துவம், சிந்தனைகள் முதலானவற்றை நேர்காணல்கள்
மூலம் அறிந்து கொள்ள முடியும். பத்திரிகை சஞ்சிகைகளிலும் இலத்திரனியல்
ஊடகங்களிலும் இடம்பெறும் நேர்காணல்களின் ஊடாக புதிய தகவல்களை
பெற்றுக்கொள்ள முடிகிறது.
● இது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாக அமையும். மேலும் கேள்வி பதில் முறையிலான
உரையாடலாக அமையும். இன்று மின்னஞ்சல்கள் வாயிலாக நேர்காணல்கள்
நிகழ்த்தப்பட்டு, மின்னிதழ்களில் வெளியிடப்படுவதையும் காண்கிறோம்.