கடைசி தேதி: 06.06.2025
பி.இ / பி.டெக் போன்ற பட்டிபுகளுகான விண்பம்.
அரசு மற்றும் அங்கீகரிபட தனியார் பொறியியல் கல்லூரிளுகு சேர விரும்புவோர் தவறவிடக்கூடாது
TNGASA (Government Arts & Science Colleges Admission):
கடைசி தேதி: 27.05.2025
அரசுத் திறனாய்வுத் தேர்வு அடிப்டையில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதறகான ஆன்லைன் விண்பம்.
TNAU (Agriculture, Fisheries, Forestry – Govt & Private):
கடைசி தேதி: 31.05.2025
வேளாண்மை, மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களில் சேர விரும்புவோர் விண்பபிக வேண்டிய இறுதி நாள்.
Government Polytechnic Colleges Admission (Diploma Courses):
கடைசி தேதி: 06.06.2025
10 ம் வகுப்பிற பிறகு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிளில் டிப்ளமோ படிக் விரும்புவோககு.
TNDALU (Law Colleges – Govt & Private):
கடைசி தேதி: 31.05.2025
சட்ப் படி்புகளுகான (5 வருட மற்றும் 3 வருட) சேர்ககை. அரசு மற்றும் அங்கீகரிபட தனியார் சட்க் கல்லூரிள்.
குறிப்பு:
மாணவர்கள் ஒவ்வொரு சேர்ககைகும் தனி்யாக ஆன்லைனில் பதிவு செய் வேண்டும்.
தேவையான சான்றிதழகள் தயார் நிலையில் இருக் வேண்டும் (TC, Marksheet, Caste, Income, Nativity, First Graduate, etc).
கடைசி நாளில் இணையதளங்களில் டிராஃபிக் அதிகம் இருக்கும். ஆகையால் முன்பே விண்பபிகவும்.
"கடைசி நாளை தவற விட்டால், ஒரு வருடம் வீண்!" என்பதனை நினைவில் வையுங்கள்.
அதிகாரப்பூவ இணையதள முகவரிளும், கடைசி தேதிகளும்
1. TNEA – Engineering Admission